கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 காணை அல்லது குளம்புவாய் நோய் எனப்படும் கோமாரி, நச்சுயிரியால் ஏற்படும் கொடிய தொற்று நோயாகும். இது, மாடு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளைப் பாதிக்கும். கோமாரி நோயால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.20-22 ஆயிரம் கோடியளவில் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு தேசிய கோமாரி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி, ஆண்டுதோறும் ரூ.500 கோடியை அளித்து வருகிறது. ஆனால், 15 ஆண்டுகள் கடந்தும் கோமாரி … Continue reading கால்நடைகளைத் தாக்கும் கோமாரி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed