கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய், பெரும்பாலும் மழைக் காலத்தில், குறிப்பாக, நீரானது தங்கும் தாழ்வான பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். நோய் அறிகுறிகள் கால்நடைகளுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்படும். கண்கள் சிவந்து … Continue reading கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!