வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?

நமது உணவில் காய்கறிகளின் பங்கு 50 சதமாகும். இவற்றில் இருந்து முக்கிய வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, இ, கே மற்றும் பொட்டாசியம், இரும்பு, கந்தகம், மக்னீசியம், மாங்கனீசு, சோடியம், குளோரைடு, அயோடின், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துகள் நமக்குக் கிடைக்கின்றன. காய்கறிகளின் அளவு இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, தினமும் ஒவ்வொருவரும் 200 கிராம் பழங்கள்; 120 கிராம் கீரை வகைகள், 75 கிராம் கிழங்கு வகைகள், 125 கிராம் இதர … Continue reading வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படி?