கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!
உலகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம். ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம். எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அறிவியல் சார்ந்த உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். கொட்டகை அமைத்தல் மாட்டுக் கொட்டிலை, நீர்த் தேங்காத, சற்று உயரமான இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். அதன் … Continue reading கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed