நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர்ப் பாதுகாப்பில் இரசாயன மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், இப்போது உயிரியல் முறை பயிர்ப் பாதுகாப்பில் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இம்முறையில், உயிர் எதிர்க்கொல்லிகளின் பங்கு மிக முக்கியமானது. பூசணம் மற்றும் பாக்டீரியா என்னும் இரண்டு வகை உயிர் எதிர்க்கொல்லிகளில், பாக்டீரிய வகையைச் சேர்ந்த சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அதிகளவில் விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இது, சிக்கனமான முறை மற்றும் எளிய முறையாகும். விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசண நோய்களைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். பயிர்களில் நோயெதிர்ப்புத் … Continue reading நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!