கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!

தமிழகத்தில் நீலகிரியைத் தவிர மற்ற மாவட்டங்களில் கத்தரி பயிரிடப் படுகிறது. கத்தரிக்காய் சத்துக் குறைவான காய் என்னும் தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆயுர்வேத முறைப்படி, கத்தரி நல்ல மூலிகையாகும். குறிப்பாக, நீரிழிவு உள்ளோர்க்கு மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இரகங்கள் கோ.1, கோ.2, கோ.பி.எச்.1, எம்.டி.யு.1, பி.கே.எம்.1, பி.எல்.ஆர்.1, கே.கே.எம்.1, ப.பி.ஐ.1, அண்ணாமலை, பூசா ஊதா நீளம், பூசா கிராந்தி, அர்கால், அர்காரீ, அர்கா நீல்காந்த், அர்கா குசுமகார், அர்கா நிதி, அர்காகேல், அர்கா நவனீத், … Continue reading கத்தரியில் நல்ல மகசூலுக்கான வழிமுறைகள்!