வாழை சாகுபடி!

வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத் தரும் வாழைமரம், மனித வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுகிறது. இது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், தேனி. ஈரோடு, கோவை, மதுரை, கடலூர், நெல்லை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் விளைகிறது. … Continue reading வாழை சாகுபடி!