மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பெரும்பகுதி பொருளாதாரம் என்பது, சிறு, குறு விவசாயிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாமல் போவதால், விவசாயமும் பொய்த்துப் போகிறது. இத்தகைய சூழலில், விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக அமைவது, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளே. அவற்றில் முக்கியப் பங்கு வகிப்பவை பசுக்கள். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்னும் திருப்பாவை வரிகள் மூலம், தமிழர் வாழ்வில் பழங்காலம் முதலே பசுக்கள் பெரிதும் பயன்பட்டு வருவதை உணர முடியும். … Continue reading மடி நோய்க்கான முதலுதவி மூலிகை மருத்துவம்!