நாவல் சாகுபடி!

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில் படர்ந்தும் இம்மரம் வளரும். அழகான நாவல் மரம், பூங்கா மற்றும் சாலையோரங்களில் நிழலுக்காகவும், காற்றைத் தடுக்கவும் வளர்க்கப்படுகிறது. இந்திய வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளது. இமயமலையில் 1,300 மீட்டர் உயரப் பகுதியிலும், குமோன் … Continue reading நாவல் சாகுபடி!