நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!

நாட்டுக் கோழிகளை நாம் காலங் காலமாக வளர்த்து வந்தாலும், இப்போது தான், அந்தக் கோழிகளின் சிறப்பை நாம் உணர்ந்து வருகிறோம். இந்தக் கோழிகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த, நவீன சிகிச்சை முறைகள் இருப்பதைப் போல, இயற்கை மூலிகை சிகிச்சையும் உள்ளன். வெள்ளைக் கழிச்சல் நோய் பத்துக் கோழிகளுக்கான பொருள்கள்: சின்ன சீரகம்: 10 கிராம், கீழாநெல்லி: 50 கிராம், மிளகு: 5 கிராம், வெங்காயம்: 5 பல், மஞ்சள் தூள்: 5 கிராம், பூண்டுப்பல்: 5 பல். … Continue reading நாட்டுக் கோழிகளைக் காக்கும் வீட்டு வைத்தியம்!