தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம், கார்பன், மாங்கனீசு, குளோரின் ஆகிய நுண் சத்துகள் குறைந்தளவில் தேவை. இவற்றில் ஒன்றிரண்டு சத்துகள் குறைந்தாலும், தென்னையின் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிக்கும். எனவே, தென்னைக்குச் சரிவிகிதச் சத்துகள் அவசியமாகும். நட்டு ஆறு மாதத்தில் இருந்து … Continue reading தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!