கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!
கறவை மாடு ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். இதில், கால தாமதம் ஏற்பட்டால், பண்ணை இலாபத்தில் இயங்காது. எனவே, இதைச் சரிசெய்ய வேண்டும். சரியான கால இடைவெளியில் ஈனாத நிலை மலட்டுத் தன்மை எனப்படும். மூலிகை மருத்துவம் கால்நடை வளர்ப்பில் நவீன சிகிச்சை முறைகள் இருந்தாலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகை சிகிச்சையையும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. எளிதாக, விலை குறைவாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, … Continue reading கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed