கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!

விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கை ஆதாரங்களாக, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப் பேரழிவுகளால் விவசாயம் நலியும் போதெல்லாம், கால்நடை வளர்ப்பே மக்களின் ஊன்றுகோலாக உள்ளது. நம் நாட்டில் மேய்ச்சல் நிலங்கள், விளைநிலங்கள் குறைந்து வருவது, தீவன இடுபொருள் செலவு, உற்பத்திச் செலவில் 70-75 சதம் இருப்பது போன்ற காரணங்களால், கால்நடை வளர்ப்பில் தீவன … Continue reading கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை!