முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!
கட்டுரை வெளியான இதழ்: மே 2018 தமிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம் ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் யாழ்ப்பாண முருங்கை இயற்கையாகவே விளைகிறது. தமிழ்நாட்டில் பி.கே.எம் 1 முருங்கை சுமார் 5,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்லாண்டு முருங்கையும் ஓராண்டுச் செடி முருங்கையும் சாகுபடியில் உள்ளன. கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் … Continue reading முருங்கைக்காய் சாகுபடி உத்திகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed